நம் அண்டை நாடான  இலங்கையில்  பல்வேறு  அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதில்  நான் தான் பிரதமர் என்று ரனிலும்,இல்லை இல்லை நான் தான் பிரதமர் என்று ராஜபக்சேவும் மல்லுகட்டி வரும் நிலைல் தற்போது  இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image result for இலங்கை மக்கள்

புதிய அரசுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்தியால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Image result for சிறிசேனா

அதிகாரம் இல்லையென்றாலும் நாடாளுமன்றத்தை கலைக்க சிறிசேனா முடிவு செய்துள்ளது.

Image result for இலங்கை மக்கள்

இதனால் அந்நாட்டு மக்கள் உச்ச கட்ட குழப்பத்தில் உள்ளனர்.

DINASUVADU.