15 C
London
Wednesday, October 27, 2021

Warning: Trying to access array offset on value of type bool in /home/dinasuvadu/public_html/wp-content/plugins/td-cloud-library/state/single/tdb_state_single.php on line 275

இதை செய்திருந்தால் விவேகம் படம் ரூ 2000 கோடி வசூல் செய்திருக்கும் – ரசிகர் ஒருவர் ஏற்படுத்திய பரபரப்பு..!

விவேகம் படம் அஜித் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம். அதே நேரத்தில் அதிக நஷ்டத்தை கொடுத்ததும் விவேகம் தான்.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 128 கோடி வரை வசூல் செய்தது, தற்போது ஹிந்தியில் டப் செய்தும் ரிலிஸ் செய்துள்ளனர்.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் ஹிந்தியில் விவேகம் படத்திற்கு செம்ம வரவேற்பு உள்ளது, பலரும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இதில் ரசிகர் ஒருவர் ‘இப்படம் அமீர்கான் ரீமேக் செய்தால் கண்டிப்பாக ரூ 2000 கோடி வசூல் வரும்’என தெரிவித்துள்ளார். இதை பார்த்த அஜித் ரசிகர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான்.

spot_imgspot_img

Hot Topics

Read More