சென்னையில் உள்ள ஆர்.கே.நகர்  தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ,தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.