Categories: சினிமா

அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா'படத்தின் ட்ரைலர்

‘ஆக்க்ஷன் கிங்’அர்ஜுன் இயக்கி, சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சொல்லிவிடவா’. இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக
https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc

Dinasuvadu desk

Recent Posts

பிரதமர் பதவியை வகிக்க மோடி தகுதியற்றவர் – செல்வப்பெருந்தகை

Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…

10 mins ago

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு…பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

Congress complaint: பிரிவினையை தூண்டும் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் ஏழு கட்ட மக்களவை தேர்தல்…

22 mins ago

ஏப்.26-ம் தேதி13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல்.!

Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும்…

2 hours ago

தைவானில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்…மக்கள் அச்சம்.!

Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5…

3 hours ago

சேப்பாக்கம் திரும்பும் சென்னை !! லக்னோவுடன் மீண்டும் பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : இன்றைய நாளின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

பரவசத்தில் குலுங்கிய மதுரை…வைகையாற்றில் எழுந்தருளுலிய கள்ளழகர்.!

சித்திரை திருவிழா 2024 : பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர…

3 hours ago