அரியவகை சப்பை மூக்கு குரங்கு குட்டி ஈன்றது

6

சீனா, மங்கோலியா உள்ளிட்ட நாடுகள் தான் தங்க நிற சப்பை மூக்கு குரங்குகள் வாழும் இடம். இந்நிலையில், சீனாவின் சிமிலாங் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த இந்த வகை குரங்குகளின் ஒன்று கடந்த மாதம் ஒரு குட்டி ஈன்றது. இதனையடுத்து, தற்போது அந்த குட்டியை பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.