15 C
London
Wednesday, October 27, 2021

Warning: Trying to access array offset on value of type bool in /home/dinasuvadu/public_html/wp-content/plugins/td-cloud-library/state/single/tdb_state_single.php on line 275

அரசு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம் 1வது வார்டு மேலூர் அய்யனார் துவக்கப்பள்ளி,  அரியமங்கலம் கோட்டம் 64வது வார்டு திருவெறும்பூர் மாநகராட்சி பள்ளி, பொன்மலை கோட்டம் 42வது வார்டு பெரியார் மணியம்மை உயர்நிலைப்பள்ளி மற்றும் கோ-அபிசேகபுரம் கோட்டம் 58வது வார்டு  உறையூர் ஆல் செயின்ட் பள்ளி  ஆகிய பகுதிகளில் இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் குழந்தைகள் நல பிரிவு, மகப்பேறு பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண்கள் , தோல், சித்த மருத்துவம், இசிஜி, பல், ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும்துறை வல்லுநர்களை கொண்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு பின் தேவைப்பட்டவர்களுக்கு சிகிக்சையும் மற்றும் தொடர் சிகிச்சைக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள்  உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் 36 பேர் மருத்துவ அலுவலர்களுக்கு உதவியாக பணிபுரிந்தனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More