மக்கள் செல்வன் வெளியிட்ட ஹீரோ யோகிபாபுவின் அடுத்த அதிரடி!! ஜோம்பி ஃபர்ஸ்ட் லுக்!!!

The next action of the hero Yogipabu released by Jan Selvan !! Zombie First Look !!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது விஜய்,அஜித் படங்களில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார் யோகி பாபு. இவர் அடுத்தடுத்து சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். கூர்க்கா, தர்மபிரபு ஆகிய படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்துடன் ஜோம்பி எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை புலன் நல்லன் என்பவர் இயக்க்கி வருகிறார்.இந்த படத்தின் முதல் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல தற்போது அப்படத்தின் முதல் பார்வையை அவர் வெளியிட்டுள்ளார். இதன் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும். DINASUVADU

Yogi Babu is currently playing the lead role in Vijay and Ajith films in Tamil cinema. He is also working as a solo hero. She is also playing the lead role in the films Gorkha and Dharmaprabhu. Following that, she is currently working with Yashika Anand in the movie Jombi. The first poster of the film was announced by Jan Selvan Vijay Sethupathi. He has just released his first glimpse of the film. Its shooting is going fast. The release of the film will be announced soon. DINASUVADU