சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ...

இருசக்கர சக்கரவர்த்தியான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தற்போது 

By kaliraj | Published: Mar 22, 2020 07:00 PM

இருசக்கர சக்கரவர்த்தியான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தற்போது  இன்ட்ரூடர் குரூயிசர் மோட்டார்சைக்கிளின் பி.எஸ்.6 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பி.எஸ்.6 சுசுகி இன்ட்ரூடர் மோட்டார்சைக்கிளில்
  • 154.9சிசி,
  • அலுமினியம் 4 ஸ்டிரோக்,
  • சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
  • இது 13 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எ.ம் மற்றும் 13.8 என்.எம். @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
  • இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
  • இன்ட்ரூடர் பி.எஸ்.6 மாடலில் சுசுகி இகோ பெர்ஃபார்மனஅஸ் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
  • இது அதிக மைலேஜ் வழங்குகிறது.
 
Step2: Place in ads Display sections

unicc