இனி யூடியூபில் இனவெறி வீடியோக்களுக்கு தடை..!அதிரடியில் இறங்கிய யூடியூப்

இனி யூடியூபில் இனவெறி வீடியோக்களுக்கு தடை..!அதிரடியில் இறங்கிய யூடியூப்

உலகளவில் பெறும் வரவேற்பை பெற்ற இணையதளமாக யூடியூப் உள்ளது.தற்போது யூடியூப் ஒரு அறிவிப்பை   வெளியிட்டுள்ளது. Related image இனவெறி தொடர்பான விடியோக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தனது அறிக்கையில்  வெளியிட்டில் தெரிவித்துள்ளது.இதனால்  எதிர்மறையான  வெறுப்பு பேச்சு கொள்ளைக்கு யூடியூப் இடம் அளிக்காது என்று தெரிவித்துள்ளது. Image result for youtube ban supremacist video மேலும் இதனை செய்படுத்த சில மாதங்கள் ஆகும் ஆனால் முற்றிலும் தடை செய்யும் நோக்கில் தான் யூடியூப் நிறுவனம்  உள்ளது என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் யூடியூப்பின் இந்த புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் யூடியூப் இந்த அதிரடி நடவடிக்கையானது நியுசிலாந்தில் மசூதி ஒன்றில் நடந்த தாக்குதல் யூடியூபில் நேரலையாக  ஒளிப்பரப்பட்டது. Image result for youtube ban supremacist video logo இதனால் உலக நாடுகள்  தீவிரவாதத்தை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வந்தனர்.இதனால் சமூக வளைதலங்கள்  தாமக முன்வந்து நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் யூடியூப் இந்த  அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

Latest Posts

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம்!
அன்புள்ள விஜய் சேதுபதி! நீங்கள் வலிமையான நபர்! - குஷ்பூ பாராட்டு
covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு
உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது - தினகரன்
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள் - கமலஹாசன்
#Police Memorial Day-போராடும் குணம் கொண்டவர்களை கண்டு பெருமைப்படுகிறேன்-மோடி வாழ்த்து
அநாகரீகத்தின் உச்சம்! வக்கிரத்தின் உக்கிரம்! திருமாவளவன் ட்வீட்!
வேலி தாண்டிய சீனவீரர்...ராணுவம் ஒப்படைப்பு
வறுமைக்கு விடை கொடுக்க வழி தெரியாமல், மகளுக்கு முடிவுரை எழுதிய தாய்!
சிறப்பு ரயில்கள் இயக்கம்...விவரம் உள்ளே