வீட்டிற்கு பணம் அனுப்ப 1.3/4 கிலோ கஞ்சா விற்ற இளைஞர் கைது..!!

பெற்றோருக்கு பணம் தேவை என்று அதற்கு கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது.

By gowtham | Published: Dec 21, 2019 01:30 PM

  • பெற்றோருக்கு பணம் தேவை என்று அதற்கு கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது.
  • அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபேசவுத்ரி, நெல்லையை சேர்ந்த மகேஷ் குமார், சுவர்ன வேலாயுதம் டீக்கடை நடத்தி வரும் இவர்கள் பெற்றோருக்கு பணம் தேவை என்றும் அதற்கு கஞ்சா விற்பனை செய்தாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து போலீஸ் விசாரித்துள்ளன.அப்போது அந்த மூவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் போலீசார் அந்த மூவரையும் கைது செய்து மூவரிடம் இருந்து 1.800 கிலோ கஞ்சா மற்றும் ரூ.17,000 பணம் போக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
Step2: Place in ads Display sections

unicc