ஆண்களின் உடைகளை பெண்கள் அணிவதால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒருவருக்கும் மிகவும் பிடித்தவர்களின் உடையை போடுவது நமக்கு பிடித்தமான ஒன்றாகும்.

By gowtham | Published: Nov 30, 2019 08:50 PM

ஒருவருக்கும் மிகவும் பிடித்தவர்களின் உடையை போடுவது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். அதிலும் பெண்கள் எப்போதும்தன்னுடைய காதலன் அல்லது கணவனின் உடையை அணிவதை மிகவும் விரும்புவார்கள். சில சமயங்களில் அவரது காதலனின் சட்டையிடம் கூட பேசிக்கொண்டிருப்பார்கள் மற்றும் சில நேரம் திட்டிக்கொண்டும் இருப்பார்கள். எல்லா பெண்களும் தன்னுடைய காதலன் அல்லது கணவனிடம் பெறும் மிகப்பெரிய கிப்ட் ஒன்று அவர்களுடைய உடைகளை திருடுவது. அவர்களுக்கு சொந்தமானவரின் ஆடை ஒன்றை அணிந்துகொள்வதால் நாம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக உணரவைக்கிறது. சில நேரங்களில் ரொம்ப அன்பு இருக்கும் போதோ அல்லது உடலுறவின்போதோ கூட காதலனின் ஆடையை எடுத்து அணியும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. மேலும் ஆடையில் அவர்களின் வாசனை முழுவதும் உள்ளதால். மன அழுத்தத்துடன் இருக்கும்போது, அந்த ஆடையை அணிவார்களாம்.குறைந்த அளவிலான மன அழுத்தம் பெண்கள் தங்களுடைய துணையின் ஆடைகளை அணிந்த பிறகு, ஒரு போலியான வேலையினால் அவர்களுடைய மன அழுத்தம் உயருமாறு செய்யப்பட்டது. பல பெண்கள் தங்களுடைய காதலன் அல்லது கணவனைப் தூரத்தில் இருக்கும்போது அவர்களின் சட்டையை அணிந்துகொள்கிறார்கள் இல்லையென்றால்அவர்களது படுக்கையில் தூங்குகிறார்கள். மேலும் அவர்கள் ஏன் இந்த செய்லகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணரமுடியாது. தங்கள் கணவன்பிரிந்து இருந்தால் அவர்களின் வாசனையை மட்டும் எப்போதும் பெண்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கூறபடுகிறது.
Step2: Place in ads Display sections

unicc