இனிமேல் துப்பட்டா போடாமல் வேலைக்கு வராக்கூடாது! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசு அதிரடி உத்தரவு

By Fahad | Published: Mar 30 2020 04:55 PM

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமீஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வரலாம் என்றும், சுடிதார் மற்றும் சல்வார்கமீஸுக்கு கண்டிப்பாக துப்பட்டா அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆண்கள் சாதாரண பேண்ட் மற்றும் ஷார்ட் அணிந்து பணிக்கு வரலாம் என்றும், டீ-சார்ட்டுக்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.