புதுமுகங்களுடன் கூட்டணி சேரும் யோகிபாபு ஹீரோயினும் புதுமுகமா மாஸ் அப்டேட்

புதுமுகங்களுடன் கூட்டணி சேரும் யோகிபாபு ஹீரோயினும் புதுமுகமா மாஸ் அப்டேட்

நடிகர் யோகிபாபு கோலிவுட் சினிமாவில் தற்போது காமெடி நடிகராகவும் நாயகனாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஹீரோவாக “தர்மபிரபு” படத்தில் நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்.மேலும் இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தற்போது யோகிபாபுவை வைத்து இயக்க பல இயக்குநர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இவர் தற்போது ஒரு புதுமுக இயக்குனர் முருகன் இயக்கும்  படத்தில் இணைய இருக்கிறார்.அந்த படத்தில்  ஆஸ்திரேலிய பறவை ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு படக்குழு  “காக்டெய்ல்” எனும் பெயர் வைத்துள்ளது.இந்த படத்தில் யோகி பாபுவின் ஜோடியாக வெளிநாட்டு நடிகை நடிக்க இருக்கிறாராம்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *