புதிய தோற்றத்துடன் களமிறங்குகிறது யமஹா எம்டி 15..!

புதிய தோற்றத்துடன் களமிறங்குகிறது யமஹா எம்டி 15..!

  • யமஹா நிறுவனம், தனது எம்டி 15 ரக பைக்குகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
  • தற்பொழுது இந்த பைக், சிறிது மாற்றங்களுடன் வருகிறது.
யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. Image result for bs 6 mt 15 instrument cluster இந்த எஞ்சின், அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 எஞ்சின் 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் நிலையில், செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். Image result for bs 6 mt 15 புதிய யமஹா எம்டி-15 பைக்கில் பிஎஸ்-6 எஞ்சின் தவிர்த்து, கூடுதலாக ஐஸ் புளூவ் வெர்மில்லியன் என்ற அட்டகாசமான புதிய வண்ணத் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்திலான எம்டி-15 பைக்தான் நேற்று நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. Image result for bs 6 mt 15 இந்த புதிய பிஎஸ் -6 யமஹா எம்டி-15, ரூ.1.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பிஎஸ்-6 மாடலின் விலை ரூ.4,000 கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

Latest Posts

ஹாரர் திரில்லருடன் சிரிக்க வைக்க தயாராகும் சிவா.!
தோனி, ரோஹித், வரிசையில் இணைந்த கிங் கோலி..!
அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியா இது! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!
முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரலை குஜராத் நீதிமன்றம்.!
காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய காவலர்!
"CSK-க்கு இன்னும் 12 மணிநேரம் மட்டுமே" உருக்கமாக பேசிய தல தோனி!
பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் உயிரிழப்பு!
நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் ,மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி- கே.பாலகிருஷ்ணன்
இன்று முதல் டப்பிங் பணிகளை துவங்கிய 'கோப்ரா' டீம்.!
அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை!