உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா

By venu | Published: Jun 23, 2020 06:17 PM

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் உலகநாடுகள்  அனைத்தும் கொரோனா பீதியில் உள்ளது.குறிப்பாகபொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விளையாட்டு துறைகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில்  ஜோகோவிச் உலகின் நம்பர் 1  டென்னிஸ் வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc