உலக மக்கள் தொகை தினம் இன்று!

இன்று உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐ. நா சபை சார்பில் 1989

By Rebekal | Published: Jul 11, 2019 07:07 PM

இன்று உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐ. நா சபை சார்பில் 1989 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் உலக மக்கள் தொகை அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது.  இந்தியாவின் மக்கள் தொகை  137 கோடி ஆகும். ஆனால், இந்த நிலை இந்தியாவில் 2050 இல் நிச்சயமாக தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் தான் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு உத்திரபிரதேசம் ஆகும். மக்கள் தொகை மிக குறைவான நாடு சிக்கிம் ஆகும். உலக மக்கள் தொகையும் வரும் 2030 -ம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.    
Step2: Place in ads Display sections

unicc