பெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது!

பெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது!

குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர். ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில்,  வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி  வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு வழி ஏற்படும். தங்களையே இயந்திரமாக்கி வாழ்ந்த பெண்கள் அன்று 90 வயதிற்கு மேல் தான் மரித்தார்கள். ஆனால், இயந்திரங்களை தேடி செல்லும் இன்றைய பெண்களுக்கு ஆயுசு காலம் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்று பெரும்பாலான பெண்கள் குக்கரில் தான், அரிசி, சாம்பார், குழம்பு என அனைத்தையும் சமைக்கின்றனர். குக்கரில் சமைப்பது மிகவும் எளிமையாக இருப்பதால் பெண்கள் அதிகமாக இதை தான் நாடுகின்றனர். சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை  ஒன்றில்,குக்கரில் சமைத்து சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் கேட்டு போவதுடன், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக சாதத்தை வடித்து முறைப்படி சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம். நாம் குக்கரில் சமைப்பதால், உணவில்  ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய  கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே குக்கரில் சமைப்பதை  தவிர்த்து,பானையில் சமாளித்து வடித்து சாப்பிடுவதை கைக்கொள்ள வேண்டும்.  

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?