இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? குணமாகியவர்கள் எவ்வளவு?

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,813,668 ஆக உள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,813,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 117,992 பேர் உயிரிழந்திருந்தாலும்,  7,013,569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 54,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 656 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 682,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Rebekal