விமானத்தில் வலியால் துடித்த பெண்..! கழிவறைக்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி ..!

விமானத்தில் வலியால் துடித்த பெண்..! கழிவறைக்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி ..!

  • நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது  பெண் பயணி காலில் ஏதோ கடித்ததால் வலியால் துடித்தார்.
  • கழிவறைக்கு சென்று பார்த்த போது தனது உடையில் இருந்து தேள் வந்தது.
யுனைடெட் விமானத்தில் கடந்த சனிக்கிழமை காலை சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து அட்லாண்டிக் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில்100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் சேர்த்தனர்.நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது பயணம் செய்த பயணிகளில் ஒரு பெண் பயணியின் காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்தார். திடீரெனஅப்பெண் வலியால் துடித்துள்ளார். உடனே அப்பெண் கழிவறைக்கு சென்று பார்த்த போது தனது உடையில் இருந்து தேள் ஒன்று  வெளியே வந்துது.பின்னர் அந்த தேளை பணிப் பெண்கள் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து யுனைடெட் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் , சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து அட்லாண்டா இது பயணம் செய்தவர்களில் ஒருவரை தேள் கடித்ததாக எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால் விமான குழுவினர் உடனடியாக முதலுதவி கொடுத்தனர். பின்னர் அட்லாண்டாவில் விமானம்  தரை இறங்கியதும். தேள் கடித்த பெண்ணை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அப்பெண் நலமாக உள்ளார் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Latest Posts

நவராத்திரி திருவிழா : களைகட்டிய பிக் பாஸ் வீடு, உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
"பணம் லா பிரச்சனை இல்ல"..... மிரட்டும் சூரரைப் போற்று டிரைலர்..!
இன்று 1 முட்டை விலை எவ்வளவு தெரியுமா...?
நாளுக்கு நாள் இந்தியாவில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!
பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக பரவிய வதந்தி! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
வணக்கம் நல்லா இருக்கீங்களா? எப்படி வந்தது இந்த யோசனை.? தூத்துக்குடி சலுன் கடைக்காரரிடம் மோடி...
வேதனையான தோல்வி....நம் இதயத்தின் சூப்பர் கிங்ஸ் அவர்கள்...
20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!
குடிவெறியில் தாயின் தலையை துண்டித்த கொடூரன் கைது - காரணம் இது தானாம்!
மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!