வில்லியம் ஜெட் நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் சோதனை வெற்றி!

வில்லியம் ஜெட் நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் சோதனை வெற்றி!

ஜெர்மனி மியூனிக் நகரில் இயங்கும் வில்லியம் ஜெட் நிறுவனம், 5 பேர் அமரும் வசதி கொண்ட பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. இந்த கார் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயங்கும். மேலும், இது இருக்கும் இடத்தில் இருந்தே மேலெழும்பும் வகையில் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, சிறிய குடியிருப்புகளின் மேல் மாடியில் இந்த காரினை இறக்க முடியும் என வில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *