25 ஆம் தேதி வெளியாகிறதா கூகுள் பிக்ஸல்? லீக்கான விபாரங்கள் இதோ!

25 ஆம் தேதி வெளியாகிறதா கூகுள் பிக்ஸல்? லீக்கான விபாரங்கள் இதோ!

கூகுளின் கூகுள் பிக்சல் 5 என்ற ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூகுகள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 25 ஆம் தேதி ஜெர்மனியில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிக்சல் 5 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப் டிராகன் 765ஜி இருப்பதால் 5ஜி அம்ச ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி பேனல் மற்றும் 8 ஜிபி ரேமோடு வெளியாகும் என கூறப்படுகிறது.

Latest Posts

மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி ..!
சூரத்தில் இரண்டு வீடுகளின் பல்கனி இடிந்து விழுந்ததில் மூவர் பலி!
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கு - நாளை இடைக்கால உத்தரவு
தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
இந்தியர்கள் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம் - மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்.!
நேற்று நடந்த போட்டியில் தோனி 7வது இடத்தில் இறங்கியது ஏன்..?
பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!
2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.!
ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் -  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்