ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..?

தீபாவளி வருவதை அடுத்து, தனியார் பேருந்தியின் முதலாளிகள், கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

By surya | Published: Oct 23, 2019 09:13 PM

தீபாவளி வருவதை அடுத்து, தனியார் பேருந்தியின் முதலாளிகள், கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து, விஜய் ரசிகர்களால் #ReduceDiwaliBusFare என்ற ஹாஷ்டாக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்க்கு காரணம், விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வரும் 25ஆம் தேதி வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்திற்காக சிறப்பு காட்சிகளை அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கட்டணங்களை குறைக்குமாறு அந்த ஹாஷ்டாக்கில் ட்வீட் செய்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc