முதல்வன்-2 படத்தில் நடிக்க போவது யார்…? இயக்குனர் சங்கர் அதிரடி பதில்…!!!

முதல்வன்-2 படத்தில் நடிக்க போவது யார்…? இயக்குனர் சங்கர் அதிரடி பதில்…!!!

இயக்குனர் சங்கர் அவர்கள் தயாரிக்கும் அனைத்து படங்களும் தற்போது சிறந்த இடத்தை பெற்றுள்ளது. தற்போது சங்கர் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படமானது தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சங்கர் அவர்கள் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் கமலஹாசன் நடித்துள்ளார். மேலும் இவர் முதல்வன் 2 என்ற படத்தை தாயாரிக்கவுள்ளாராம்.
இதனையடுத்து ஒரு பேட்டியின் போது பேசிய இயக்குனர் சங்கர் முதல்வர் – 2 படத்தில் ஒரு சீனியர் நடிகரை நடிக்க வேண்டும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *