எங்க வீட்டை காணோம் கண்டுபிடிச்சி குடுங்க..! கலெக்டரிடம் மனு

கடலூர் மாவட்டம், கம்மியம்பீடையை சேர்ந்த மக்கள் சிலருக்கு பிரதான் மந்திரி

By surya | Published: Sep 20, 2019 05:52 PM

கடலூர் மாவட்டம், கம்மியம்பீடையை சேர்ந்த மக்கள் சிலருக்கு பிரதான் மந்திரி நகர்ப்புற வீடு வசதி திட்டத்தின் கீழ், வீடு கட்டியதற்கான வாழ்த்து கடிதம் வந்தது. அவர்கள் அத்திட்டத்திற்கு விண்ணப்பம் மட்டும் செய்து வந்த நிலையில், தற்பொழுது இந்த கடிதம் வந்தது அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து இத்திட்டத்தில் விண்ணப்பித்த கம்மியம்ப்பீடை ஊர் மக்கள் சிலர், அதன்கீழ் கட்டிய வீடுகளை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் மனு அளித்து வந்தனர்.
Step2: Place in ads Display sections

unicc