எங்க சித்தப்பு! தங்க சித்தப்பு! கவின் மற்றும் சாண்டியுடன் சரவணன்!

Where the hell! The golden willpower! Saravanan with Gavin and Sandy!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சரவணன் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசியதாக கூறியது சில சர்ச்சைகளை எழுப்பியது. இதினிமித்தம், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு கூட சரவணன்  வரவில்லை. ஆனால், பலரும் இவரை எதிர்பார்த்தனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சாண்டி மற்றும் கவின் இருவரும் இணைந்து சரவணனுடன் புகைப்படம் எடுத்து, எங்க சித்தப்பு, தங்க சித்தப்பு பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram
 

எங்க சித்தப்பு.. தங்க சித்தப்பு ?♥️

A post shared by Kavin M (@kavin.0431) on