அக்யூஸ்டு நம்பர் 1 திரைப்படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் ஜான்சன்.கே இயக்கம் அக்யூஸ்டு நம்பர் 1 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 26-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.