எப்பா நம்ம மீரா மிதுனா இது? குடும்ப குத்துவிளக்காக மாறிவிட்டாரே!

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், தென்னிந்திய மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே பதிவிடும் இவர், தற்பொழுது பாரம்பரிய புடவை உடுத்திய அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I ♥️ U

A post shared by Meera Mitun (@meeramitun) on

author avatar
Rebekal