இந்த படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல இருந்தது!

இந்த படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல இருந்தது!

படம் பார்த்ததும் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது.  இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி என்ற படத்தை இயங்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை  தொடர்ந்து, இவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின் பெற்ற "பாரம்" படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், "பாரம் படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது." என கூறியுள்ளார்.

Latest Posts

சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!
செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!