வந்துவிட்டது பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய வாட்சாப் அப்டேட்!

உலகம் முழுவதும் பலகோடி பயனர்களால் உபயோகப்படுத்தப்படும் செயலி வாட்சாப்.

By manikandan | Published: Dec 09, 2019 05:43 PM

  • உலகம் முழுவதும் பலகோடி பயனர்களால் உபயோகப்படுத்தப்படும் செயலி வாட்சாப்.
  • இந்த செயலியில்  தற்போது புதிய கால் வெயிட்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
உலகம் முழுதும் பலகோடி ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செட்டிங் செயலி வாட்சாப். இந்த செயலி முதலில் செட்டிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு, பல புதிய அப்டேட் ரிலீசாகி வருகிறது. அதன் படி இந்த வாட்சாப் மூலம் கால் செய்யும் வசதி 4 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர் ஏற்கனவே கால் பேசி கொண்டிருக்கையில், அவருக்கு வாட்சாப் கால் செய்யும்போது கால் தானாக கட் ஆகிவிடும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய அப்டேட்டில் பயனர் கால் பேசிக்கொண்டிருக்கும் போது இன்னோரு வாட்சாப் கால் வந்தால் இனி வெயிட்டிங் காலாக வந்துவிடும். இந்த வசதி முதலில் ஆப்பிள் போனுக்கு மட்டும் இருந்தது. தற்போது இது ஆண்டிராய்டு போனுக்கும் வந்துவிட்டது.
Step2: Place in ads Display sections

unicc