என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது- சீமான்

பல வேஷங்களை பார்த்துவிட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,
பல வேஷங்களை பார்த்துவிட்டோம். இன்னொருத்தர் வர இருக்கிறார். அதையும் நாங்கள் பார்ப்போம். என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.