இது என்னமா டிரஸ்!! இதான் இப்போ மாடலா கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை!!

கங்கனா ரனோட் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார்.இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம்  திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில் ஒரு விழா ஒன்றில் இவர் அணிந்து இருந்த உடையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்தனர்.அப்படி ஒரு கவர்ச்சி உடையில் வந்துள்ளார்.அவர் அணிந்திருந்த உடையை நீங்களை பாருங்கள். . .

https://www.instagram.com/p/Bzat1i-F9iM/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/Bza7ddoFQ1-/?utm_source=ig_web_button_share_sheet

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.