குழந்தைகள் தினம் கொண்டாட காரணம் என்ன..!

குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் .1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் பண்டித ஜவகர்லால் நேரு பிறந்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர். பல பள்ளிகளில் காணப்படும் படங்களில் சட்டைப்பையில் ஒரு ரோஜாவுடன் சிரித்த முகத்துடன் காணப்படுவார் நேரு.மேலும் அவருக்கு  நேரு மாமா என்ற செல்லப்பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment