என்னடா இது! இந்த நடிகை புதுசா ஒரு விளையாட்டு விளையாடுறாங்க!

என்னடா இது! இந்த நடிகை புதுசா ஒரு விளையாட்டு விளையாடுறாங்க!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர், தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் குழந்தைகள் விளையாடுவது போல ஒரு குடையை மடக்கியும், விரித்தும் விளையாடுகிறார். இந்த வீடியோ இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Rainy Season vibes ☔️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube