அட நம்ம குஷ்பூ மகளா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

  • அட நம்ம குஷ்பூ மகளா இது?
  • புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் எந்த விஷயத்தை வேணுமானாலும் தைரியமாக பேசிக் கூடிய தன்மை கொண்டவர். இவருக்கு வெள்ளித்திரையில், படவாய்ப்புகள் குறைய, சின்னத்திரை பக்கமாக திரும்பியுள்ளார். இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது மகள்களின் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இணைய பக்கத்தில் மகளின் புகைப்படத்தை வெளியிடும் போது, அதை பார்ப்பவர்கள் இவர் மிகவும் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர்.

தற்போது இவர் தனது இணைய பக்கத்தில் தனது இணைய பக்கத்தில் தனது இரண்டாவது மகளான அனந்தித்தாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மெலிந்த நிலையில் காணப்படுகிறார். இதை பார்த்தவர்கள் இது குஷ்பூவின் மகளா என மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.