செம்பு தூக்கி என்றால் என்ன? சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி ட்வீட்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து

By Fahad | Published: Mar 28 2020 06:28 PM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பல சந்தோசமான தருணங்கள் மற்றும் கவலையான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டருக்கு அவர் முதல் மனைவியான காஜல் பசுபதி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அவரிடம் ஒருவர் செம்பு தூக்கி என்றால் என்ன? என கேட்டுள்ளார். அதற்கு காஜல் பாசுபதி நல்ல கேள்வி தான். ஆனால் பதில் தெரியலையே என பதில் கூறியுள்ளார்.