ஆடிய ஆட்டம் என்ன!! ஆனால் இப்போ ஆட முடியாது!! இப்போ மதுமிதாவின் ராஜாங்கம்!!

ஆடிய ஆட்டம் என்ன!! ஆனால் இப்போ ஆட முடியாது!! இப்போ மதுமிதாவின் ராஜாங்கம்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் கூட்டமாக கும்மாளம் போடும் கூட்டங்கள் அனைவரும் மதுமிதாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஆனால் தற்போது மதுமிதாவிற்கு தான் லட்சக்கணக்கான ஓட்டுகள் விழுந்திருக்கிறது.ஆனால் சாக்ஷிக்கு பாருங்க கடைசியாக இருக்கிறார் அதனால் சாக்ஷி தான் அநேகமாக வெளியே போவார் என்று தெரிகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube