என்னம்மா இப்படி அந்தரத்தில் நிக்கிறீங்க? வைரலாகும் ஆடை பட நாயகியின் வித்தியாசமான புகைப்படம்!

மைனா எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறியப்பட்டவர் தான்

By Rebekal | Published: Oct 22, 2019 09:46 AM

மைனா எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறியப்பட்டவர் தான் அமலா பால். அதனை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்துவிட்டார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகிய ஆடை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாடு சுவற்றில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Step2: Place in ads Display sections

unicc