நான் தம் அடிச்சா உங்களுக்கு என்ன?பொங்கி எழுந்த பிரபல நடிகை!வைரலாகும் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வளம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங் ஆவார்.இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராகார்ஜுனா நடிக்கும் மன்மதடு 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் டீசர் நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.அதில் ரகுல் ப்ரீத் சிங் தம் அடிப்பது போன்ற காட்சி ஒன்றில் நடித்துள்ளார்.

இதனை பாரத்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றன.ஒரிஜினலாவே இப்பிடி ஒரு பழக்கம் இல்லாமலா இந்தப்பொண்ணு இவ்வளவு ஸ்மார்ட்டா தம் அடிக்குது?’என்ற கமெண்டுகளே அதிகம் வந்தவண்ணம் உள்ளது..

இந்நிலையில் இந்த கமெண்டுகளை பார்த்து ஆத்திரம் அடைந்த ரகுல் ப்ரீத் சிங் ,என்னுடைய பெர்சனல் பற்றி உங்களுக்கு ஏன் தேவையில்லாத அக்கறை? அந்தப் படத்தின் நாயகி கேரக்டர் தம் அடிக்கும் இயல்பு கொண்டவள் என்பதால் இயக்குநர் சொன்னதைக்கேட்டே நான் புகை பிடித்தேன்

மேலும் கமெண்டு செய்வதை விட்டுவிட்டு உங்க வேலைகளை பொய் பாருங்க என கடுமையாக சாடியுள்ளார்.