இது என்னமா போஸ்! இப்போ இப்டிலாம் போட்டோ எடுக்க ஆரமிச்சாச்சா கபாலி பட நடிகை!!

ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இந்தி,பெங்காலி,மலையாளம்,மராத்தி,தமிழ், தெலுங்கு  உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா ஆப்தே கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர். இவர் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து தற்போது இவர் தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இப்போ ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார் அதில் படும் மோசமாக போஸ் கொடுத்துள்ளார் இதோ பாருங்கள் . . .

https://www.instagram.com/p/B0F5H6WHtGI/?utm_source=ig_web_copy_link

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.