என்ன தவம் செய்தாய் தாயே! பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட்!

என்ன தவம் செய்தாய் தாயே! பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட்!

பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட்.

நேற்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டின நிகழ்வை, பிரதமர் மோடியின் தாயார் தொலைக்காட்சியில் பார்த்த போது, அடியெடுத்து கும்பிட்டவாறு உள்ள புகைப்படத்தை, பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "என்ன தவம் செய்தாய் தாயே!! இப்படிப்பட்ட மகத்தான மகனைப் பெறவே! அம்மகணையும் நாட்டுக்கே தந்தாய். உன்னை வணங்குகிறோம்." என பதிவிட்டுள்ளார்.

Latest Posts

145 to 155 கீ.மீ வேகத்தில் பந்து வீச பயிற்சி எடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்..!
ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!
"நான் ஒரு விவசாயி", தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் - முதல்வர் பழனிசாமி
வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!