என்ன கருமம்டா இது! அஜித் பட நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி. வறுத்தெடுக்கும்

By leena | Published: Jan 24, 2020 11:43 AM

  • கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி.
  • வறுத்தெடுக்கும் நெட்ட்டிசன்கள். 
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதனை தொடர்ந்து ரஜினியின் காலா படத்திலும், அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையுடன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன கருமம்டா இது, இப்பிடியெல்லாம் டிரஸ் போடணுமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
View this post on Instagram
 

Your life would be so different if you just choose Confidence❤️✨ @kiransaphotography

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Step2: Place in ads Display sections

unicc