அடேங்கப்பா! என்ன ஒரு கொண்டாட்டம்! ஆலியா மானஸாவின் அட்டகாசமான பிறந்தநாள் கொண்டாட்டம்!

அலியா மானசா ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்திருந்தார். இவர்கள் இருவரது நடிப்பாலும் பேச்சாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்னர். மிக விரைவில் இவர்கள் இருவரும் நிஜ வாழ்விலும் ஜோடிகளாகவுள்ளனர்.

இந்நிலையில், ஆலியா மானசா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/Bx9Bs1NFy2d/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment