என்ன ஒரு அழகு! EVM பிரபலம் வெளியிட்ட கண்கவரும் கவர்ச்சியான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

By leena | Published: Sep 05, 2019 03:14 PM

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் கலந்து கொண்டார். இந்நிலையில், எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என விரும்பிய அபர்ணாதிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. அதன் பின் இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
Step2: Place in ads Display sections

unicc