அடடா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! சாக்ஷியை தூக்கிக் கொண்டு நடனமாடும் நடன கலைஞர்கள்!

நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தமிழ் சினிமாவின்  முன்னணி  நடிகர்களுடன்  இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்றில் தேர்வாகி நடனமாடியுள்ளார். இந்த நடனத்தில் நடன கலைஞர்கள் அவரை தூக்கிக் கொண்டு நடனமாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

View this post on Instagram

 

My performance for the finale! #biggbosstamil #biggboss3 #biggboss @pushplatahairandmakeup @vijaytelevision @hotstar

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.