டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி! பந்து வீச்சை தேர்வு !

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி! பந்து வீச்சை தேர்வு !

இன்றைய மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு .
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், ஆஷ்லே நர்ஸ், ஓஷேன் தாமஸ், கெமர் ரோச், ஷெல்டன் கோட்ரெல் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube