டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது!

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி  லீட்ஸ்

By murugan | Published: Jul 04, 2019 02:41 PM

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி  லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்: ரஹ்மத் ஷா, குல்படின் நைப் (கேப்டன் ), அஸ்கர் ஆப்கான், முகமது நபி, சமியுல்லா ஷின்வாரி, நஜிபுல்லா சத்ரான், இக்ரம் அலி கில் (விக்கெட் கீப்பர் ), ரஷீத் கான், தவ்லத் சத்ரான், சயீத் ஷிர்சாத், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்: கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் (கேப்டன் ), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், கெமர் ரோச் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc