வெஸ்ட் இண்டீஸ் vs அயா்லாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!

அயர்லாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற

By murugan | Published: Oct 01, 2019 11:52 AM

அயர்லாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற ஜனவரி மாதம் மூன்று ஒருநாள் மற்றும் சர்வதேச டி20  விளையாட உள்ளனர். மேலும் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை. இந்த தொடருக்கான அட்டவணையை வெஸ்ட் இண்டீஸ் நேற்று அறிவித்தது. இப்போட்டி ஜனவரி 7 -ம் தேதி முதல்ஜனவரி 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த  தொடருக்கான அட்டவணை: 1 வது ஒருநாள், கென்சிங்டன் ஓவல், பார்படாஸ் -  ஜனவரி 7, 2020 2 வது ஒருநாள், கென்சிங்டன் ஓவல், பார்படாஸ் - ஜனவரி 9, 2020 3 வது ஒருநாள், கிரெனடா - ஜனவரி 12, 2020 1 வது டி 20  தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், கிரெனடா - ஜனவரி 15, 2020 2 வது டி 20 வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ்-  ஜனவரி 18, 2020 3 வது டி 20 வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ் - 19 ஜனவரி 2020
Step2: Place in ads Display sections

unicc