வெல்கம் ரெயின்! மழையை வரவேற்ற இயக்குனர் அட்லீ!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். தளபதி விஜயின் மூன்று படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், 6 மாதங்களுக்கு பின்பு, சென்னையில் மழை பெய்துள்ள நிலையில், மலையை வரவேற்கும் விதமாக வெல்கம் ட்ரைன் என பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/By7JtI4lv6l/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.