உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில்

By Dinasuvadu desk | Published: Mar 24, 2018 01:34 PM

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc