நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் : திருமாவளவன்

நீட் தேர்வினால் சில மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதால், இந்த தேர்வுக்கு

By Fahad | Published: Apr 03 2020 05:02 PM

நீட் தேர்வினால் சில மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதால், இந்த தேர்வுக்கு எதிராக பல அரசியல் பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்,நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.